ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சிNo edit summary |
imported>தமிழ்க்குரிசில் பிழை திருத்தம் |
||
வரிசை 20:
|}}
'''ஒரத்தநாடு''' ({{lang-en|Orathanadu}}), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[ஒரத்தநாடு வட்டம்|ஒரத்தநாடு வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.
== பெயர்க்காரணம் ==
வரிசை 26:
== அமைவிடம் ==
[[தஞ்சாவூர்]] - [[பட்டுக்கோட்டை]] செல்லும் சாலையில், தஞ்சாவூரிலிருந்து 23 கிமீ தொலைவில் ஒரத்தநாடு உள்ளது. இதன் கிழக்கில் [[மன்னார்குடி]] 23 கிமீ; மேற்கில் [[புதுக்கோட்டை]] 28 கிமீ; தெற்கில் [[பட்டுக்கோட்டை]] 24 கிமீ; வடக்கில் [[தஞ்சாவூர்]] 23 கிமீ தொலைவில் உள்ளது.
== பேரூராட்சியின் அமைப்பு ==
வரிசை 54:
== போக்குவரத்து ==
ஓரத்தநாட்டிலிருந்து தஞ்சாவூருக்கும், பட்டுக்கோட்டைக்கும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் மன்னார்குடி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, அம்மாபேட்டை போன்ற ஊர்களுக்கும் அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாட்டை பொருத்த வரை அதிகப் படியாக தனியார்ப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாடு நகரில் அரசுப் பேருந்து பணிமனை அமைத்துள்ளது.
== மேற்கோள்கள் ==
| |||