உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
==அமைவிடம்==
[[திருச்சி]] -- [[தஞ்சாவூர்]] தேசிய நெடுஞ்சாலை எண் 67-இல் அமைந்த வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூரிலிருந்து 14 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
7.6 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 191 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vallam வல்லம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகைமக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] அடிப்படையில், இப்பேரூராட்சி 3,840 வீடுகளும், 16,758 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/vallam/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803708-vallam.html Vallam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/694157/vallam Vallam Town Panchayat]</ref>
==வரலாறு==
==திடக்கழிவு மேலாண்மை==
வல்லத்தில் வீடுகள் மற்றும் தொழிலகங்களில் சேரும் குப்பகைகளை பேரூராட்சி சேகர்த்துசேகரித்து இங்கு அமைந்துள்ள “வளம் மீட்பு பூங்காவில்” தரம் பிரித்து உரமாக மாற்றுகின்றது. தஞ்சாவூரில் 22 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வல்லமும் ஒன்றாகும். இதற்காக அரசு ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 22 முதல் 40 இலட்சம் வரை அரசு வழங்குகிறது. இங்கு குப்பைகள், மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து, மட்கும் குப்பைகள் மண்புழு மூலம் உரமாகவும், மட்காத குப்பைகள் மறு சுழற்சிக்கும் அனுப்பப்படுகிறது.<ref>https://www.dinamalar.com/news_detail.asp?id=1161557</ref>
[[File:Vallam solid waste management park.jpg|thumb|வல்லம், தஞ்சாவூர், திடக்கழிவு மேலாண்மை பூங்கா]]
[[File:Solid waste management training at Vallam,.jpg|thumb|திடக்கழிவு மேலாண்மை குறித்து கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெற்ற போது]]
|