சுவாமிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சி Hibayathullahஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>பா.ஜம்புலிங்கம் |
||
வரிசை 26:
== அறுபடைவீடு ==
[[File:Swamimlai temple.JPG|thumb|ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.]]
இங்கே உள்ள [[முருகன்|சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்]] கோயில் [[அறுபடைவீடுகள்|ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த [[அருணகிரிநாதர்]] இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழில்]]
4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை [[வெண்கலச் சிலை வார்ப்பு|வெண்கல சிலை வடித்தல்]] கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இது [[பஞ்சகுரோசத்தலங்கள்|பஞ்சகுரோசத்தலங்களில் ]] ஒன்றாகும். <ref> திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு) </ref>
| |||