திருபுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5:
|மாநிலம்=தமிழ்நாடு
|மாவட்டம்= தஞ்சாவூர்
|வட்டம் = [[திருவிடைமருதூர் வட்டம்|திருவிடைமருதூர்|
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
|தலைவர் பெயர்= M.L.அய்யன்சாமி
|உயரம்=
|பரப்பளவு= 5.6
|கணக்கெடுப்பு வருடம்=20012011
|மக்கள் தொகை = 1413914989
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=612103
வரி 16 ⟶ 17:
|தொலைபேசி குறியீட்டு எண்= 0435
|இணையதளம்=www.thirubuvanam.com|}}
 
'''திருபுவனம்''' (''Thirubuvanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[திருவிடைமருதூர் வட்டம்|திருவிடைமருதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒருமுதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref>
 
இப்பேரூராட்சி பகுதியில் உள்ள 40 சதவீதத்திற்கும் அதிகமனோர் நெசவுத் தொழிலை சார்ந்தவர்களாவர். ஏனையோர் விவசாய கூலிகள் ஆவார். இங்கு நெய்யப்படும் பட்டுபுடவைகள் உலக பிரசித்தம் பெற்றவையாகும். மேலும் புகழ்பெற்ற [[சரபேசுவரர்]] கோயில் உள்ளது.
==அமைவிடம்==
தஞ்சாவூரிலிருந்து 56 கிமீ தொலைவில் உள்ள திருபுவனம் பேரூராட்சிக்கு அருகில் [[கும்பகோணம்]] 7 கிமீ, [[திருப்பனந்தாள்]] 20 கிமீ, [[திருநாகஸ்வரம்]] 4 கிமீ, [[மயிலாடுதுறை]] 30 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
5.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thirubuvanam
திருபுவனம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== மக்கள் தொகை ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,807 வீடுகளும், 14,989 மக்கள் இங்கு[[மக்கள்தொகை|மக்களும்]] வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருபுவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.96% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86.67%, பெண்களின் கல்வியறிவு 73.38 % ஆகும். திருபுவனம் மக்கள் தொகையில் 9.94% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/town/803693-thirupuvanam-tamil-nadu.html | title=Thirupuvanam Population Census 2011 | accessdate=9 சூன் 2015}}</ref>
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,989 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருபுவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.96% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86.67%, பெண்களின் கல்வியறிவு 73.38 % ஆகும். திருபுவனம் மக்கள் தொகையில் 9.94% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/town/803693-thirupuvanam-tamil-nadu.html | title=Thirupuvanam Population Census 2011 | accessdate=9 சூன் 2015}}</ref>
 
== ஊர் நிர்மாணம் ==
[[சோழர்|சோழர்களில்]] கடைசிப் பேரரசர் [[மூன்றாம் குலோத்துங்கச் சோழன்]] தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான். அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான். அது தான் திருபுவனம். இந்த ஊருக்குத் திருபுவனம் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே [[இராசேந்திரச் சோழன்]] இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான்.<ref>தமிழ்நாடுஅரசு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பக்கம் 19</ref>
 
[[சோழர்|சோழர்களில்]] கடைசிப் பேரரசர் [[மூன்றாம் குலோத்துங்கச் சோழன்]] தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான்.அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான்.அது தான் திருபுவனம். இந்த ஊருக்குத் திருபுவனம் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே [[இராசேந்திரச் சோழன்]]
இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான்.<ref>தமிழ்நாடுஅரசு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பக்கம் 19</ref>
 
== ஆலயஅமைப்பு ==
வரி 53 ⟶ 61:
<references/>
== வெளி இணைப்புகள் ==
* [http://www.townpanchayat.in/thirubuvanam/contact-us திருபுவனம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
* [http://www.thirubuvanam.com திருபுவனம் இணையத்தளம்]
* [http://www.thicosilks.com திகோ சில்க்ஸ் இணையத்தளம்]
வரி 59 ⟶ 68:
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
 
 
{{சப்தஸ்தானம்}}
 
"https://tamilar.wiki/w/திருபுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது