அரும்பாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
|||
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = பெரம்பலூர் |
வட்டாம் = [[வேப்பந்தட்டடை வட்டம்|வேப்பந்தட்டை]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 170|
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 20.60
தொலைபேசி குறியீட்டு எண் = +91 |
அஞ்சல் குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு =
இணையதளம் =www.townpanchayat.in/arumbavur |
}}
'''அரும்பாவூர்''' ([[ஆங்கிலம்]]:Arumbavur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர்
==அமைவிடம்==
அரும்பாவூர் பேரூராட்சி, பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 26 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 36 கிமீ தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
20.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/arumbavur அரும்பாவூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3452 வீடுகளும், 12467 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803638-arumbavur-tamil-nadu.html Arumbavur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/690034/arumbavur Arumbavur Town Panchayat]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.38|N|78.73|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Arumbavur.html | title = Arumbavur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 170 [[மீட்டர்]] (557 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
▲==மக்கள் வகைப்பாடு==
==ஆதாரங்கள்==
| |||