உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>S. ArunachalamBot |
|
==அமைவிடம்==
[[பெரம்பலூர்]] - [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 157-இல், [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 33 கிமீகி.மீ. தொலைவில் பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 30 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் [[வீரகனூர்]] 8 கிமீகி.மீ.; [[அரும்பாவூர்]] 5 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
18.30 சகிமீசகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/poolambadi பூலாம்பாடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3004 வீடுகளும், 10737 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>http://www.townpanchayat.in/poolambadi/population </ref><ref>{{Cite web |url=https://www.census2011.co.in/data/town/803637-poolambadi-tamil-nadu.html |title=Poolambadi Population Census 2011 |access-date=2019-03-30 |archive-date=2019-03-30 |archive-url=https://web.archive.org/web/20190330154258/https://www.census2011.co.in/data/town/803637-poolambadi-tamil-nadu.html |url-status=dead }}</ref><ref>[https://indikosh.com/city/690018/poolambadi Poolambadi Town Panchayat]</ref>
==வெளி இணைப்புகள்==
|