வெள்ளலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Deadrat
imported>Deadrat
info added in heading and a new section கோயில்கள் is created
வரிசை 19:
}}
'''வெள்ளலூர்''' ([[ஆங்கிலம்]]: Vellalur or [http://en.wikipedia.org/wiki/Vellalore Vellalore]), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். அருகில் போத்தனூர், செட்டிபாளையம் கிராமம், சிங்காநல்லூர் ஆகியவற்றை அருகே கொண்டுள்ளது. ரோமானியர்களின் வணிகத்தில் இந்த ஊர் மிகவும் முக்கிய வணிக பகுதியாக இருந்துள்ளது. கொங்கு காலை களஞ்சியத்தை சார்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவர் தமிழகத்தில் கண்டெடுக்கபட்ட ரோமேனியா நாணயங்களில் 80 % இங்கே தான் கிடைத்துள்ளது என்கிறார். மேலும் அவ்வணிகம் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்ததாக அவர் கூறுகிறார்.
<ref name="ஆங்கில விக்கி ">{{cite web | url=http://en.wikipedia.org/wiki/Vellalur | title=ஆங்கில விக்கி | accessdate=செப்டம்பர் 16, 2012}}</ref> இந்த ஊர் , நொய்யல் ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளாளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளாளூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== கோயில்கள் ==
வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரி வரதராஜா பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வோரில் அமைந்து உள்ளன.
 
== மற்ற வலைப்பக்கங்கள் ==
"https://tamilar.wiki/w/வெள்ளலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது