சென்னிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>செல்வா 59.92.36.71 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 318589 இல்லாது செய்யப்பட்டது |
|||
வரிசை 25:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,526 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சென்னிமலை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==வரலாறு==
கொங்கு நாட்டில் பழம் பெருமை பெற்றது சிரகிரி என்றும், சென்னியயங்கிரி என்றும்
சிறப்புப் பெயர் பெற்ற சென்னிமலை முருகன் கோயில். பழங்காலத்தில் கொங்கு
வரி 53 ⟶ 54:
வாய்ந்த குகை ஒன்றும் காணப்படுகிறது.
வேட்டுவ பாளையம் பூசாரியார் வழித்தோன்றல் பொன்னுசாமித் தம்பிரான் மாட்டுவண்டி
படிக்கட்டு வழியாக குறிப்பிட்ட நாளில் மலையேறப் போகிறது என்பதை தம் அருள்
வரி 62 ⟶ 63:
உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் நாள்
தோறும் மனமுருகிப் பாராயணம் செய்யப்படும்
பல்லாயிரம் முருகபக்தர்கள் பாராயணம் செய்து வரும் அக்கவசத்தில் வருகின்ற
" சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்னும் அடி இத்தலத்தைக் குறிக்கும்.
| |||