சென்னிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>செல்வா 59.92.36.71 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 318589 இல்லாது செய்யப்பட்டது |
|||
வரிசை 54:
வாய்ந்த குகை ஒன்றும் காணப்படுகிறது.
'''சென்ற 12-08-1984 அன்று இரட்டைக் காளை மாட்டுவண்டி
புறப்பட்டுத் தங்கு தடையின்றி 1320 படிக்கட்டுகளையும் தாண்டி மலைக் கோயிலை
வந்தடைந்தது.
வேட்டுவ பாளையம் பூசாரியார் வழித்தோன்றல் பொன்னுசாமித் தம்பிரான் மாட்டுவண்டி
படிக்கட்டு வழியாக குறிப்பிட்ட நாளில் மலையேறப் போகிறது என்பதை தம் அருள்
வரிசை 62:
அதிசயக் கட்சியினைக் கண்டு களித்தனர்.
'''உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் நாள்
தோறும் மனமுருகிப் பாராயணம் செய்யப்படும் [[கந்த சஷ்டி கவசம்]] இயற்றியவர் பாலன்
தேவராய சுவாமிகள். கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்ய வேண்டி முருகனை
நினைந்து வேண்டியபோது, அரங்கேற்றம் செய்ய உரிய ஆலயம் சென்னிமலை
வரிசை 69:
திருக்கோயிலில் சீரோடும் சிறப்போடும் கவசத்தை அரங்கேறினார். அன்று தொட்டு
பல்லாயிரம் முருகபக்தர்கள் பாராயணம் செய்து வரும் அக்கவசத்தில் வருகின்ற
" சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்னும் அடி இத்தலத்தைக் குறிக்கும். '''
சிரம்-சென்னி, கிரி-மலை.
| |||