கொடுமுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TXiKiBoT
சி தானியங்கிஇணைப்பு: it:Kodumudi
imported>Girikodumudi
வரிசை 25:
==திருத்தலம்==
கொடுமுடி கொங்கு நாட்டின் சிவத்தலங்களில் ஒன்றாகும். மேலும், இது கயிலாயத்தின் சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுந்தரர் இங்கு நமச்சிவாயப்பதிகத்தை இயற்றினார். பல இலக்கியங்கள் இக்கோயிலின் புகழைப் பாடுகின்றன. இக்கோவில் தமிழகத்தின் கொங்குநாட்டின் ஏழு தேவாரத் தலங்களில் ஆறாவதாகக் கருதப்படுகிறது.
 
 
==புராணம்==
"https://tamilar.wiki/w/கொடுமுடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது