கூகலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah
No edit summary
imported>Shanmugambot
சி cat change using AWB
வரிசை 16:
பின்குறிப்புகள் = |
}}
''' கூகலூர் ''' ([[ஆங்கிலம்]]: Kuhalur ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்| ஈரோடு மாவட்டத்தில்]] [[கோபிச்செட்டிப்பாளையம்| கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இதனுடைய உண்மையான பெயர் கூவலூர் (கூவல் + [[ஊர்]] = கூவலூர்). கூவல் என்றால் கிணறு என்று பொருள்படும். கிணறுகள் நிறைந்த ஊர் என்ற பெயர்ப் பொருளே கூவலூர். கூவலூர் என்கின்ற பெயர் மருவி கூகலூர் என திரிந்தது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,684 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://census2001.tn.nic.in/pca2001.Urban - Erode District;Gobichetipalayam Taluk;Kuhalur (TP) Town2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 5894 ஆண்கள், 5790 பெண்கள் ஆவார்கள். கூகலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55.09% ஆகும்.
 
 
 
==அமைவு==
கோபிசெட்டிபாளையதிலிருந்து கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் , அத்தாணி-இல் இருந்து தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், ஒத்தகுதிரையில் இருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் [[கூகலூர்]] அமைந்துள்ளது. கூகலூரின் தென்கிழக்கு எல்லையாக உள்ள பெரிய ஊர் கவுந்தபாடி.
 
==உள்ளடக்கம்==
கூகலூர் என்ற பேரூராட்சி, [[வள்ளலார்]] குடியிருப்பு, காட்டுவளவு, குளத்துக்கடை,தண்ணீர் பந்தல் புதூர் என்ற சிறு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு செல்லியண்டி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்கள், பிள்ளையார் கோவில்கள் என பல கோவில்களை கொண்ட ஊராக திகழ்கிறது. சில ஆரம்ப பள்ளிகள், ஒரு உயர்நிலை பள்ளி கொண்டதாகவும் உள்ளது [[கூகலூர்]] கிராமம்.
 
[[கல்வி]], ஒரு [[நூலகம்]], அஞ்சல் அலுவலகம், மின்சார அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் என்று அரசு அலுவலகங்கள் தேவையான அளவு உள்ள ஊர். எண்பது விழுக்காடு மக்கள் விவசாயத்தொழிலே முதன்மையாக கொண்டு பசும்பாய் விரித்த அழகு கிராமம் [[கூகலூர்]].
 
==நீர் வளம்==
வரி 36 ⟶ 34:
<references/>
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[bpy:কুহালুর]]
[[en:Kuhalur]]
[[it:Kuhalur]]
"https://tamilar.wiki/w/கூகலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது