நம்பியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = ஈரோடு
|வட்டம் = [[கோபிச்செட்டிப்பாளையம்|கோபி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 301
|கணக்கெடுப்பு வருடம் = 2001 2011
|மக்கள் தொகை = 1565116,379
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 24.20
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/nambiyur
|பின்குறிப்புகள் =
|}}
'''நம்பியூர்''' ([[ஆங்கிலம்]]:'''Nambiyur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கோபிச்செட்டிப்பாளையம்|கோபி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.37|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nambiyur.html |title = Nambiyur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301&nbsp;[[மீட்டர்]] (987&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது
==அமைவிடம்==
இங்கு தந்தை பெரியார் அவர்களுக்கு முழு உருவிலான வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.{{citation needed}}
நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கிமீ தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் மேற்கில் புளியம்பட்டி 22 கிமீ; வடக்கில் [[சத்தியமங்கலம்]] 26 கிமீ; தெற்கில் [[அவிநாசி]] 24 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==
24.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/nambiyur நம்பியூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,651 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நம்பியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நம்பியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803528-nambiyur-tamil-nadu.html Nambiyur Population, Religion, Caste Census 2011]</ref>
 
==பள்ளிகள்==
வரி 40 ⟶ 45:
நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன
# அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
# திருவிக்ரமணதிருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில்.
# அருள்மிகு ஆண்டவ குல ஸ்ரீ அய்யன் திருக்கோவில், சூரிபாளையம்
# மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர்
"https://tamilar.wiki/w/நம்பியூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது