எலத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 22:
[[கோபிச்செட்டிப்பாளையம்]] - [[கோவை]] சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து [[ஈரோடு]] 22 கிமீ உள்ளது இதன் கிழக்கில் [[கோபிச்செட்டிப்பாளையம்]] 35 கிமீ; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 90 கிமீ; வடக்கில் [[தூக்கநாயக்கன்பாளையம்]] (T'''N Palayam''') 37 கிமீ; தெற்கில் [[நம்பியூர்]] 4 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
18.13 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/elathur எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803526-elathur-tamil-nadu.html Elathur Population Census 2011]</ref>
"https://tamilar.wiki/w/எலத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது