அத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Jagadeeswarann99
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 19:
'''அத்தனூர்''' ([[ஆங்கிலம்]]:'''Athanur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இப்பேரூராட்சியில் விசைத்தறிகள், வேளாண்மை மற்றும் நூற்பாலைகள் ஆக முக்கியத் தொழில்கள் ஆகும். இப்பேரூராட்சியைச் சுற்றி அலவாய்மலை அமைந்துள்ளது. இங்கு அத்தனூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போல் அமைந்துள்ளது<ref>http://thoguppukal.wordpress.com/2011/02/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/</ref>{{dead link}} இக்கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் [[ஓரி]] வழிப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது<ref>http://www.maalaimalar.com/2011/02/05163646/athanur-amman-teple-rearrange.html</ref>இராசிபரத்திற்கு நீர் கொண்டு செல்லும் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தில் ஒன்று இங்கு உள்ளது. <ref>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602284&Print=1</ref>
 
==அமைவிடம்==
"https://tamilar.wiki/w/அத்தனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது