மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SeNgaiHemNath
சிNo edit summary
imported>SeNgaiHemNath
வரிசை 42:
== ஊரின் சிறப்புகள் ==
 
* மேச்சேரி பத்ரகாளி அம்மன் இவ்வூரில் உள்ள மிக பெரிய கோவில் ஆகும். இங்கு அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன . குறிப்பாக வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி 29,30 நாட்களில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.
* மேச்சேரி மாடு ஆடுகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன.
* குறிப்பாக வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
* மாசி 29,30 நாட்களில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது
* மேச்சேரி மாடு ஆடுகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும்
* இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன.
* மேச்சேரி ஆடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடு வகைகள் ஆகும். இதன் சுவை மற்ற ஆடுகளை காட்டிலும் சற்றே சுவை மிகுந்தது.
* இந்த வகை ஆடுகளுக்கென்று தனி ஆராய்ச்சிநிலையம் மேச்சேரி அருகே பொட்டனேரி என்ற ஊரில் அமைந்துள்ளது.
 
== கல்வி ==
== ஆதாரங்கள் ==
மேச்சேரியின் அருகே 'தி காவேரி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது . மேலும் அமரம் அருகே மகளிர் கலை கல்லூரி அமைய உள்ளது.
<references/>
 
இவ்வூரில் இருந்து சாத்தப்பாடி என்ற ஊரில் பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைந்துள்ளன.
 
== போக்குவரத்து ==
இங்கிருந்து மேட்டூர் 21கி.மீ தொலைவிலும், சேலம் 30கி.மீ தொலைவிலும், தர்மபுரி 42கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
மேலும் அருகில் உள்ள சிறு நகரங்களான ஏரியூர்,பென்னாகரம்,ஒகேனக்கல் போன்ற ஊர்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது.
 
== ஆதாரங்கள் ==<references/>
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/மேச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது