மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 17:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[மேட்டூர் வட்டம்|மேட்டூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி தலைவர்
|தலைவர் பெயர் =ஜெ.குமார்
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 2102025,676
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 12.5
|தொலைபேசி குறியீட்டு எண் =0427
|அஞ்சல் குறியீட்டு எண் =636453
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/mecheri
|பின்குறிப்புகள் =
|}}
 
'''மேச்சேரி''' ([[ஆங்கிலம்]]:'''Mecheri'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
மேச்சேரியின் புதன் கிழமை தோறும் வாரச்சந்தையில் கிடைக்க கூடிய காய்கறிகள் தரமிக்கதாகும். மற்றும் வாரச்சந்தையில் கூடும் ஆட்டுச்சந்தை முக்கியச் சிறப்பம்சமாகும்.
== பெயர் காரணம் ==
கன்று கறவைகளை மேய்க்கும் இடம் என்று பொருள் தரும் 'மேய்ச்சல் ஏரி' என்ற பெயரே பின்னாளில் மருவி 'மேச்சேரி' என்றானது.
 
==அமைவிடம்==
அக்காலத்தில் இவ்விடம் ஓர் ஏரியாக இருந்துள்ளது. இந்த ஏரியில் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்து வந்ததால் இவ்விடம் மேச்சேரி என்றானது.{{cn}}
மேச்சேரி பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 32 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 7 கிமீ தொலைவில் உள்ள குட்டப்பட்டியில் உள்ளது. இதன் மேற்கில் [[மேட்டூர்]] 22 கிமீ; தெற்கில் [[நங்கவள்ளி]] 12 கிமீ; வடக்கில் [[தர்மபுரி]] 41 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==
12.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/mecheri மேச்சேரி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,020 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். மேச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. மேச்சேரி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,330 வீடுகளும், 25,676 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803444-mecheri-tamil-nadu.html Mecheri Population Census 2011]</ref>
 
== பெயர் காரணம் ==
கன்று கறவைகளை மேய்க்கும் இடம் என்று பொருள் தரும் 'மேய்ச்சல் ஏரி' என்ற பெயரே பின்னாளில் மருவி 'மேச்சேரி' என்றானது. அக்காலத்தில் இவ்விடம் ஓர் ஏரியாக இருந்துள்ளது. இந்த ஏரியில் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்து வந்ததால் இவ்விடம் மேச்சேரி என்றானது.{{cn}}
 
== ஊரின் சிறப்புகள் ==
வரி 70 ⟶ 76:
== ஆதாரங்கள் ==
<references/>
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/மேச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது