மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்
imported>Almighty34
சிNo edit summary
வரிசை 31:
|}}
 
'''மேச்சேரி''' ([[ஆங்கிலம்]]:'''Mecheri'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
மேச்சேரியின் புதன் கிழமை தோறும் வாரச்சந்தையில் கிடைக்க கூடிய காய்கறிகள் தரமிக்கதாகும். மற்றும் வாரச்சந்தையில் கூடும் ஆட்டுச்சந்தை முக்கியச் சிறப்பம்சமாகும்.
 
== அமைவிடம் ==
மேச்சேரி பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 32 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 7 கிமீ தொலைவில் உள்ள குட்டப்பட்டியில் உள்ளது. இதன் மேற்கில் [[மேட்டூர்]] 22 கிமீ; தெற்கில் [[நங்கவள்ளி]] 12 கிமீ; வடக்கில் [[தர்மபுரி]] 41 கிமீ தொலைவில் உள்ளது.
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
12.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/mecheri மேச்சேரி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,330 வீடுகளும், 25,676 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803444-mecheri-tamil-nadu.html Mecheri Population Census 2011]</ref>
 
வரிசை 74:
இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு, வேர்க்கடலைபோன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
<references/>
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/மேச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது