ஓமலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TNSE karthi SLM
ஓமலூர்
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1:
'''ஓமலூர்''' ('''Omalur'''), தமிழ்நாட்டின் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]], [[ஓமலூர் வட்டம்|ஓமலூர் வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
[[சேலம்]] - [[மேட்டூர்]] சாலையில் அமைந்த ஓமலூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 16 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[வானூர்தி நிலையம்]], சேலம், கமலாபுரத்தில் [[சேலம் விமான நிலையம்]] உள்ளது. இங்கு [[ஓமலூர் தொடருந்து நிலையம்]] உள்ளது. ஓமலூரிலிருந்து 52 கிமீ தொலைவில் [[ஈரோடு]] உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
5.5 கிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/omalur ஓமலூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,229 வீடுகளும், 16,279 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803452-omalur-tamil-nadu.html Omalur Population Census 2011]</ref>
 
==மேற்கோள்கள்==
{{TamilNadu-geo-stub}}
<references/>
சேலம் மேற்கு தொகுதியில் delimitations பிறகு புதிதாக அமைக்கப்பட்ட மாநில சட்டசபை தமிழ்நாடு இந்திய மாநிலமான தொகுதியின் சட்டப் பேரவையின் 2008 [1] அது ஓமலூர் மற்றும் சேலம் தாலுக்காக்கள் பகுதிகளை கொண்டுள்ளது. அது சேலம் (லோக் சபா தொகுதியில்) கீழ் விழுகிறது. [2]
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
எல்லைகள் [தொகு]
சேலம் மேற்கு அதன் வரம்புகளை பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கிறது: [2]
 
ஓமலூர் தாலுக்கா (பகுதி)
"https://tamilar.wiki/w/ஓமலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது