ஏத்தாப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்
imported>Rasnaboy
முத்துமலை முருகன் கோயில்
 
வரிசை 20:
'''ஏத்தாப்பூர்''' ([[ஆங்கிலம்]]:'''Yethapur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[ஆத்தூர் (சேலம்) வட்டம்|ஆத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இப்பேரூராட்சியின் எல்லைகளாக [[கல்ராயன் மலை]], கிழக்கில் [[பெத்தநாயக்கன்பாளையம்]], தெற்கில் [[புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி]], மேற்கில் [[வைத்தியகவுண்டன்புதூர் ஊராட்சி]] மற்றும் [[கல்யாணகிரி ஊராட்சி]] உள்ளது. இப்பேரூராட்சியில் ஏத்தாப்பூர் மற்றும் அபிநவம் என்று இரண்டு [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள [[முத்துமலை முருகன் கோயில், ஏத்தாப்பூர்|முத்துமலை முருகன் கோயில்]] இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது.
 
==அமைவிடம்==
ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு மேற்கில் [[சேலம்]] 41 கிமீகி.மீ.; கிழக்கில் [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] 12 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளது. ஏத்தாப்பூரின் 2 கிமீகி.மீ. தொலைவில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 26 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
<ref>[http://www.townpanchayat.in/yethapur ஏத்தாப்பூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
வரி 32 ⟶ 33:
<references/>
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/ஏத்தாப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது