மல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Srithern *திருத்தம்* |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
||
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[வீரபாண்டி வட்டம்|வீரபாண்டி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 293
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =10,331
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 10.24
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/mallur
|}}
'''மல்லூர்''' ([[ஆங்கிலம்]]:'''Mallur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[வீரபாண்டி வட்டம்|வீரபாண்டி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
மல்லூர் பேரூராட்சிக்கு வடக்கே 18 கிமீ தொலைவில் [[சேலம்]], தெற்கில் 30 கிமீ தொலைவில் [[நாமக்கல்]] உள்ளது. மல்லூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
10.24 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 56 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/mallur மல்லூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,754 குடும்பங்களும், 10,331 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.65% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1021 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803466-mallur-tamil-nadu.html Mallur Population Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.55|N|78.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Mallur.html |title = Mallur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 [[மீட்டர்]] (961 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
▲==மக்கள் வகைப்பாடு==
==ஆதாரங்கள்==
<references/>
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||