ஆள்கூறுகள்: 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E / 11.75; 77.88

நங்கவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Justincheng12345-bot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:南格阿瓦利
imported>EmausBot
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ms:Nangavalli
வரிசை 42: வரிசை 42:
[[en:Nangavalli]]
[[en:Nangavalli]]
[[it:Nangavalli]]
[[it:Nangavalli]]
[[ms:Nangavalli]]
[[new:नन्गवल्ली]]
[[new:नन्गवल्ली]]
[[pt:Nangavalli]]
[[pt:Nangavalli]]

04:58, 27 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நங்கவள்ளி
—  பேரூராட்சி  —
நங்கவள்ளி
அமைவிடம்: நங்கவள்ளி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E / 11.75; 77.88
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 9,610 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


385 மீட்டர்கள் (1,263 அடி)

நங்கவள்ளி (ஆங்கிலம்:Nangavalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E / 11.75; 77.88 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 385 மீட்டர் (1263 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9610 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நங்கவள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நங்கவள்ளி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.நங்கவள்ளி நெசவுத் தொழிலைப் முக்கியத் தொழிலாக கொண்டது.இங்கு ஞாயிறு தோறும் வாரச் சந்தை கூடுகிறது.நங்கவள்ளிக்கு மிக அருகில் வனவாசி என்ற பேரூராட்சி உள்ளது.வனவாசியில் ஒரு அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளது.

திருவிழாக்கள் மற்றும் கோயில்கள்

இங்கு சோமேஸ்வரர் திருக்கோயில்,நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களாகும்.இது மட்டுமல்லாமல் பள்ளி வாசலும்,தேவாலயமும் இங்கு அமைந்து இருப்பது நங்கவள்ளிக்கே உள்ள தனி சிறப்புகளாகும்.ஆண்டு தோறும் பங்குனி மாதம் நரசிம்ம ஸ்வாமி கோயிலில் கொண்டாடப்படும் தேர் திருவிழா சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

பொழுதுபோக்குகள்

நங்கவள்ளியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் அரசு கிளை நூலகம் ஒன்றும் உள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Nangavalli". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=நங்கவள்ளி&oldid=203737" இலிருந்து மீள்விக்கப்பட்டது