நங்கவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Maathavan
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[மேட்டூர் வட்டம்|மேட்டூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 385
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை =10,809 9610
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 8.13
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/nangavalli
|பின்குறிப்புகள் =
|}}
'''நங்கவள்ளி''' ([[ஆங்கிலம்]]:'''Nangavalli'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில்மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
இப்பேரூராட்சி பகுதியில் இலட்சுமிநரசிம்மசுவாமி கோவில் மற்றும் சோமேஸ்வரசௌந்திரவள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இப்பேருராட்சி மக்களின் தொழில் விவசாயம் மற்றும் பட்டு கைத்தறி நெசவு ஆகும்.
==அமைவிடம்==
[[தாரமங்கலம்]] – [[மேட்டூர்]] சாலையில் அமைந்த நங்கவள்ளி பேரூராட்சிக்கு கிழக்கில் 38 கிமீ தொலைவில் [[சேலம்]] உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 15 கிமீ தொலைவில் [[மேட்டூர் அணை]]யில் உள்ளது.
இதன் மேற்கில் [[மேட்டூர்]] 21 கிமீ; வடக்கில் [[மேச்சேரி]] 8 கிமீ; தெற்கில் [[எடப்பாடி]] 25 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8.13 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 44 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/nangavalli நங்கவள்ளி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,706 குடும்பங்களும், 10,809 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 74.48% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>https://www.census2011.co.in/data/town/803448-nangavalli-tamil-nadu.html Nangavalli Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nangavalli.html |title = Nangavalli |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 385&nbsp;[[மீட்டர்]] (1263&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9610 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நங்கவள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நங்கவள்ளி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.நங்கவள்ளி நெசவுத் தொழிலைப் முக்கியத் தொழிலாக கொண்டது.இங்கு ஞாயிறு தோறும் வாரச் சந்தை கூடுகிறது.நங்கவள்ளிக்கு மிக அருகில் [[வனவாசி|வனவாசி]] என்ற பேரூராட்சி உள்ளது.வனவாசியில் ஒரு அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளது.
 
==திருவிழாக்கள் மற்றும் கோயில்கள்==
வரி 33 ⟶ 40:
==ஆதாரங்கள்==
<references/>
 
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/நங்கவள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது