வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
 
==மக்கள் வகைப்பாடு==
வனவாசியில் முதலியார் மற்றும் தேவாங்க இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.வனவாசி நெசவுத் தொழிலைப்தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டது.குறிப்பாக பட்டுச் சேலை நெசவிற்கு [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.மேலும் இங்கு விசைத்தறி கூடங்களும் நிறைய உள்ளன.இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது.
 
=பள்ளி மற்றும் நூலகம்=
வரிசை 31:
=கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்=
வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன.அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை மாரியம்மன் கோயில்,முத்துகுமாரசாமி கோயில்,திரௌபதியம்மன் கோயில்,சுப்ரமணியசாமி கோயில்,ஓம்காளியம்மன் கோயில்,பத்ரகாளியம்மன் கோயில்,சௌடேஸ்வரி அம்மன் கோயில்,முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் திரௌபதியம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும்.ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
==பொழுதுபோக்குகள்==
வனவாசியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் மாதந்தோறும் அமாவாசை தினங்களில் மக்கள் கோவில்களுக்கு செல்வார்கள்.அன்று மட்டும் யாரும் நெசவுத் தொழில் மேற்கொள்ளமாட்டார்கள்.
 
 
"https://tamilar.wiki/w/வனவாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது