வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
 
==மக்கள் வகைப்பாடு==
வனவாசியில் [[செங்குந்த முதலியார்]] மற்றும் தேவாங்க[[தேவாங்கர்]] இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வனவாசி நெசவுத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டது. குறிப்பாக பட்டுச் [[சேலை]] நெசவிற்கு [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு [[விசைத்தறி]] கூடங்களும் நிறைய உள்ளன. இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது.
 
==பள்ளி மற்றும் நூலகம்==
வரிசை 30:
 
==கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்==
வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை [[மாரியம்மன் கோயில்]], முத்துகுமாரசாமி கோயில், திரௌபதியம்மன் கோயில், சுப்ரமணியசாமி கோயில், ஓம்காளியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், சௌடேஸ்வரி அம்மன் கோயில், முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் திரௌபதியம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். ஆண்டு தோறும் [[ஐப்பசி]] மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
==பொழுதுபோக்குகள்==
வனவாசியில் ஒரு [[திரையரங்கு]] உள்ளது. மேலும் மாதந்தோறும் [[அமாவாசை]] தினங்களில் மக்கள் கோவில்களுக்கு செல்வார்கள். அன்று மட்டும் யாரும் நெசவுத் தொழில்[[நெசவு]] மேற்கொள்ளமாட்டார்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/வனவாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது