வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
|||
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[மேட்டூர் வட்டம்|மேட்டூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
altitude = |
|கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரி 16 ⟶ 17:
|அஞ்சல் குறியீட்டு எண் = 636457
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/vanavasi
|}}
'''வனவாசி''' (''
==அமைவிடம்==
வனவாசி பேரூராட்சி, [[சேலம்|சேலத்திலிருந்து]] 38 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 15 கிமீ தொலைவில் உள்ள [[மேட்டூர்|மேட்டூரில்]] உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
5.21 சகிமீ பரப்பும், 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/vanavasi வனவாசி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,890 குடும்பங்களும், 7,130 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 78.09% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 970 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[ https://www.census2011.co.in/data/town/803449-vanavasi-tamil-nadu.html Vanavasi Population Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.
▲==மக்கள் வகைப்பாடு==
==பள்ளி மற்றும் நூலகம்==
வரி 48 ⟶ 54:
==படங்கள்==
<gallery>
படிமம்:Vanavasi landscape1.jpg|
படிமம்:Vanavasi-street view.jpg|Street view
படிமம்:Vanavasi-temple.jpg|
</gallery>
வரி 61 ⟶ 67:
*[http://maps.mapmyindia.com/explore/maps-of-South-Indian-States/Vanavasi]
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||