வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 33:
==பள்ளி மற்றும் நூலகம்==
வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன. மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு
==கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்==
வரிசை 49:
[[சேலம்]]-36 கிமீ,[[மேட்டூர் அணை]]-20 கிமீ,[[எடப்பாடி]]-20கிமீ,[[ஜலகண்டபுரம்]]-8 கிமீ,[[தாரமங்கலம்]]-12 கிமீ,[[நங்கவள்ளி]]-2 கிமீ.இந்த ஊர்களுக்கு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை [[பேருந்து]] வசதி உள்ளது.மேலும் சிற்றுந்துகளும் உள்ளன.
==பொழுதுபோக்குகள்==
நெசவுத் தொழில் வனவாசியில் முதன்மையான தொழிலாக விளங்குகின்றது.மேலும் மாதந்தோறும் [[அமாவாசை]] தினங்கள் விடுமுறை நாளாக பின்பற்றப்படுகிறது. அன்று மட்டும் யாரும் [[நெசவு]]<nowiki/>மேற்கொள்ளமாட்டார்கள், தத்தம் வேலைகளுக்கு விடுப்பு எடுத்து கொள்வார்கள், பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவர்கள் , அன்று அனைவரும் அவர்களின் குடும்பத்தோடும், நண்பர்களுடனும் கோவிலுக்கு போதல், விளையாடுதல், பொழுது போக்கு இடங்களுக்கு செல்லுதல் போன்ற செயல்களில் தத்தம் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர் .மேலும் இங்கு பல கோவில்கள் உள்ளன, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
==படங்கள்==
| |||