பென்னாகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 21:
'''பென்னாகரம்''' ([[ஆங்கிலம்]]:Pennagaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பென்னாகரம் வட்டம்]] மற்றும் [[பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும்.
==அமைவிடம்==
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் [[தருமபுரி]] 32 கிமீ; மேற்கில் [[ஒகனேகல்ஓகேனக்கல் (கிராமம்)|ஒகனேக்கல்]] 15 கிமீ; வடக்கில் [[பாப்பாரப்பட்டி]] 25 கிமீ தொலைவிலும் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
6.75 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pennagaram பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
"https://tamilar.wiki/w/பென்னாகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது