மீனம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sriteacher
meenampatti
imported>Kanags
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
மீனம்பட்டி ( meenampatti)
'''மீனம்பட்டி''' (''Meenampatti'') [[விருதுநகர் மாவட்டம்]], [[சிவகாசி வட்டம்]], [[அனுப்பன்குளம் ஊராட்சி]]யில் உள்ள ஊராகும். [[சிவகாசி]]யில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது.
சிவகாசி தாலுகா ,அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ளது.சிவகாசியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது.
==போக்குவரத்து வழிகள்==
போக்குவரத்து வழிகள் :பஸ்;சிவகாசி-சாத்தூர். ரயில்:மதுரை-சிவகாசி, மதுரை-சாத்தூர் பள்ளி: அரசு உயர்நிலைப்பள்ளியில் 500 மாணவர்கள் பயிலுகின்றனர்.10ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கற்று தருகின்றனர்
பேருந்து: சிவகாசி-சாத்தூர்
. ஆர்.சி.துவக்கப்பள்ளி:இது ஒரு சிறுபான்மை பள்ளி ஆகும்.200 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலுகின்றனர். 10ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கற்று தருகின்றனர்.
தொடருந்து: மதுரை-சிவகாசி, மதுரை-சாத்தூர்


==பள்ளிகள்==
கோவில்கள்:
*அரசு உயர்நிலைப்பள்ளி
*ஆர். சி. துவக்கப்பள்ளி
10ற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அந்தோணியார் கோவில் முதலில் உள்ளது.தென் தமிழகத்தில் முதல் முறையாக புனித அண்ணை தெரசாவிற்கு கோவில் உள்ளது. தொழில்;

பட்டாசு முதன்மைத் தொழிலாக உள்ளது.சுமார்.20ற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1000 குடும்பங்கள் நேரடியாக இதில் ஈடுபட்டு உள்ளன. 500 குடும்பங்கள் மறைமுக வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம்; எங்கள் ஊரில் அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசின் அனைத்து மருத்துவ உதவிகளும் சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றன.
==கோவில்கள்==
இங்கு 10இற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அந்தோனியார் கோவில் முதலில் உள்ளது. தென் தமிழகத்தில் முதல் முறையாக புனித அன்னை தெரசாவிற்கு கோவில் உள்ளது.

==தொழில்==
பட்டாசு முதன்மைத் தொழிலாக உள்ளது. சுமார் 20ற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1000 குடும்பங்கள் நேரடியாக இதில் ஈடுபட்டு உள்ளன. 500 குடும்பங்கள் மறைமுக வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர்.

[[பகுப்பு:விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]

09:26, 9 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

மீனம்பட்டி (Meenampatti) விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள ஊராகும். சிவகாசியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது.

போக்குவரத்து வழிகள்

பேருந்து: சிவகாசி-சாத்தூர் தொடருந்து: மதுரை-சிவகாசி, மதுரை-சாத்தூர்

பள்ளிகள்

  • அரசு உயர்நிலைப்பள்ளி
  • ஆர். சி. துவக்கப்பள்ளி

கோவில்கள்

இங்கு 10இற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அந்தோனியார் கோவில் முதலில் உள்ளது. தென் தமிழகத்தில் முதல் முறையாக புனித அன்னை தெரசாவிற்கு கோவில் உள்ளது.

தொழில்

பட்டாசு முதன்மைத் தொழிலாக உள்ளது. சுமார் 20ற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1000 குடும்பங்கள் நேரடியாக இதில் ஈடுபட்டு உள்ளன. 500 குடும்பங்கள் மறைமுக வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=மீனம்பட்டி&oldid=207267" இலிருந்து மீள்விக்கப்பட்டது