மீனம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Booradleyp1 No edit summary |
imported>Booradleyp1 |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
*https://citypopulation.de/php/india-tamilnadu.php |
*https://citypopulation.de/php/india-tamilnadu.php |
||
*http://www.onefivenine.com/india/villages/Virudhunagar/Sivakasi/Meenampatti |
*http://www.onefivenine.com/india/villages/Virudhunagar/Sivakasi/Meenampatti |
||
*[http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.] |
|||
==வெளியிணைப்புகள்== |
==வெளியிணைப்புகள்== |
||
03:38, 21 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
மீனம்பட்டி (Meenampatti) விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள ஊராகும்[1]. சிவகாசியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது.
போக்குவரத்து வழிகள்
பள்ளிகள்
- அரசு உயர்நிலைப்பள்ளி
- ஆர். சி. துவக்கப்பள்ளி
கோவில்கள்
இங்கு 10இற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அந்தோனியார் கோவில் முதலில் உள்ளது. தென் தமிழகத்தில் முதல் முறையாக புனித அன்னை தெரசாவிற்கு கோவில் உள்ளது.
தொழில்
பட்டாசு முதன்மைத் தொழிலாக உள்ளது. சுமார் 20ற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1000 குடும்பங்கள் நேரடியாக இதில் ஈடுபட்டு உள்ளன. 500 குடும்பங்கள் மறைமுக வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.
- https://citypopulation.de/php/india-tamilnadu.php
- http://www.onefivenine.com/india/villages/Virudhunagar/Sivakasi/Meenampatti