வைணவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: நம்புகிறார்கள் → நம்புகின்றனர் using AWB
 
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}{{இந்து சமயம்}}[[படிமம்:Vishnu Kumartuli Park Sarbojanin Arnab Dutta 2010.JPG|thumb|250px|வைணவர்கள் முழுமுதற்கடவுளாய் வழிபடும் திருமால்]]{{வைணவ சமயம்}}
'''வைணவ சமயம்''' ([[ஆங்கிலம்]]: ''Vaishnavism'') [[விஷ்ணு|விஷ்ணுவை]]'''விஷ்ணுவம்''' முழுமுதற்என்ற [[கடவுள்|கடவுளாக]]பெயரே வழிபடும்காலப்போக்கில் சமயம்.மறுவி வைணவம் என்றும்அல்லது வைஷ்ணவம் (வடமொழியில்) என்றும் அழைக்கப்படும். இச்சமயம் [[விஷ்ணு]]வான [[திருமால்|திருமாலை]] முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது காக்கும் கடவுளான விஷ்ணு, மனித வடிவில் அவதாரம் எடுத்து அவற்றை அழித்து நல்லவரைக் காப்பார் என்பது வைணவர் நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்நம்புகின்றனர். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்கவையான [[மச்ச அவதாரம்|மச்சம்]], [[கூர்ம அவதாரம்|கூர்மம்]], [[வராக அவதாரம்|வராகம்]], [[நரசிம்மர்|நரசிம்மம்]], [[வாமனன்]], [[பரசுராமன்]], [[இராமர்|இராமன்]], [[பலராமன்]], [[கிருட்டிணன்|கிருஷ்ணன்]], [[கல்கி (அவதாரம்)|கல்கி]] என்ற பத்து அவதாரங்கள் தசாவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[உபநிடதங்கள்|உபநிடதங்களில்]] 14{{cn}} வைணவ உபநிடதங்களாகும்.
 
வைணவ சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவதம், விஷ்ணு, கருட, நாரதிய, பத்ம, வராக புராணங்கள் ஆகும்.
வரிசை 34:
== வைணவத்தில் கடவுள் ==
இறைவனுக்கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய [[விஷ்ணு|மகாவிஷ்ணு]], [[இராமர்]], [[கிருஷ்ணன்|கிருஷ்ணர்]] உள்பட அவருடைய பல அவதாரங்களும் யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். அர்ச்சாவதாரங்களை வணங்குவதே நாராயணனை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை எவரும் சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில்]] இச்சுவையை நிறைய ருசிக்கலாம். இறைவனின் இச்சுலபத்தன்மைதான் வைணவத்தின் சிறப்பு.
===பெரிய திருவடி, திருவடி===
வைணவத்தில் [[கருடன், புராணம்|கருடனை]] பெரிய திருவடி என்றும்<ref>[https://temple.dinamalar.com/news_detail.php?id=56362 பேராற்றலைத் தரும் பெரிய திருவடி]</ref><ref>[https://tamilhindu.com/2008/05/periya-thiruvadi-garuda/ பெரிய திருவடி]</ref>; [[அனுமான்|அனுமானை]] திருவடி என்றும் போற்றுவர்.<ref>[https://tamilhindu.com/2008/04/siriya-thiruvadi-hanuman/ சிறிய திருவடி]</ref>
 
வரிசை 81:
* [[திருப்பள்ளியெழுச்சி]]
 
==வைணவச் சின்னங்கள் - திருமண் ==
=== திருமண் ===
[[திருமண்]] இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
* வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் [[படிமம்:Vadagalai Tiruman.JPG|200px|வடகலை]]
* தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் [[படிமம்:Thengalai thiruman.jpg|200px|தென்கலை]]
===பிற===
* [[பாஞ்சசன்யம்|சங்கு]]
* [[சக்கரத்தாழ்வார்|சக்கரம்]]
"https://tamilar.wiki/w/வைணவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது