புலி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
imported>KanagsBOT
சி தோற்றம்: clean up, replaced: இலங்கை நாடு → இலங்கை இராச்சியம் using AWB
 
வரிசை 59:
மூசிக அரச மரபினர், சங்க கால வேளிர்களின் வழித்தோன்றல்கள் என்றும் கூறப்படுகிறது.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=2O07AQAAIAAJ|title=Journal: Humanities|last=Madras|first=University of|date=1961-01-01|page=188|language=en}}</ref>
பல நூற்றாண்டுகளாக எழிமலை எனும் மூசிக அரச மரபினர், சேர, சோழ, பாண்டிய, [[ஆய்]], மற்றும் [[சிங்கள நாடு|சிங்கள]] அரச மரபினருடன் திருமணத் தொடர்பு கொண்டிருந்தனர்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=HgRuAAAAMAAJ|title=Glimpses of Tamil civilization: articles from the university quarterly, Tamil civilization|last=Kal̲akam|first=Tañcai Tamil̲p Palkalaik|date=1994-01-01|publisher=Tamil University|page=142|language=en}}</ref>
மேலும் [[மகத நாடு|மகதர்கள்]], [[சேதி நாடு|சேதிகள்]], [[யது குலம்|யதுக்கள்]] மற்றும், [[இலங்கை நாடுஇராச்சியம்|இலங்கையர்கள்]], [[கலிங்க நாடு|கலிங்கர்கள்]] ஆகிய அரச மரபினரிடையேயும், எழிமலை மன்னர்கள் திருமணத் தொடர்பு கொண்டிருந்தனர்.<ref name="organiser.org">{{cite web|url=http://organiser.org/archives/historic/dynamic/modules77c0.html?name=Content&pa=showpage&pid=108&page=19|title=Organiser - Content|publisher=|access-date=2016-07-11|archive-date=2015-11-11|archive-url=https://web.archive.org/web/20151111194638/http://organiser.org/archives/historic/dynamic/modules77c0.html?name=Content&pa=showpage&pid=108&page=19|url-status=dead}}</ref><ref name="hinduwebsite.com">{{cite web|url=http://www.hinduwebsite.com/history/mahasangam.asp|title=Traces of the Mahabharat in Sangam Literature|work=Hinduwebsite.com|accessdate=2015-07-10}}</ref>
 
தற்போது உள்ள அரச மரபினர்களில், [[திருவிதாங்கூர்]] அரசமரபினரும், மூசிக (கொளத்திரி) அரசமரபினரும், சகோதிரி உறவு முறை கொண்ட அரச மரபினர்கள் ஆவார்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=obe1AAAAIAAJ|title=The Dutch in Malabar|last=Alexander|first=P. C.|date=1946-01-01|publisher=Annamalai University|page=4|language=en}}</ref><ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=YUkyAQAAQBAJ&pg=PA225|title=Lords of the Sea: The Ali Rajas of Cannanore and the Political Economy of ...|publisher=}}</ref><ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=LFy4pWUlnfwC&pg=PA22#v=onepage&q&f=false|title=Fort Cochin in Kerala, 1750-1830|publisher=}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=Si5uAAAAMAAJ|title=Kerala District Gazetteers: Trivandrum|last=Education|first=Kerala (India) Dept of|last2=Menon|first2=A. Sreedhara|date=1962-01-01|publisher=Superintendent of Government Presses|page=146|language=en}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=FltwAAAAMAAJ|title=A handbook of Kerala|last=Menon|first=T. Madhava|last2=Linguistics|first2=International School of Dravidian|date=2000-01-01|publisher=International School of Dravidian Linguistics|isbn=9788185692272|page=147|language=en}}</ref> மூசிக மற்றும் திருவிதாங்கூர் அரச மரபினர், மூசிக எனும் பொதுப் பெயரால் அறியப்படுகிறார்கள். மேலும் வரலாற்று பதிவேடுகளில், இரு அரசமரபினரையும் ''கொளத்திரி'' மற்றும் ''கொளசொரூபம்'' என்ற பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=AVd1AQAAQBAJ&pg=PT222#v=onepage&q&f=false|title=TRAVANCORE STATE MANUAL|publisher=}}</ref><ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=AVd1AQAAQBAJ&pg=PT223#v=onepage&q&f=false|title=TRAVANCORE STATE MANUAL|publisher=}}</ref>
"https://tamilar.wiki/w/புலி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது