ஆட்சி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆட்சி மொழி''' அல்லது '''அரசகரும மொழி''' அல்லது '''அலுவல் மொழி''' அல்லது '''உத்தியோகப்பூர்வ மொழி''' என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட சட்டம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Gowtham Sampath சிNo edit summary |
||
வரிசை 1:
'''ஆட்சி மொழி''' ({{audio|Ta-ஆட்சிமொழி.ogg|ஒலிப்பு}}) அல்லது '''
விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என [[சட்டம்]] வலியுறுத்துகிறது.
அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழிகள் அல்ல. அரசால் அங்கீகரிக்கப்பட்டு [[பாடசாலை]]களில் கற்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.
== இந்தியாவில் ஆட்சி மொழி ==
{{முதன்மை|இந்தியாவின் அலுவல் மொழிகள்}}
[[இந்திய அரசு|இந்திய ஒன்றிய அரசின்]] ஆட்சி மொழியாக [[தேவநாகரி]] [[எழுத்து முறை]] கொண்ட [[இந்தி மொழி]] மற்றும் [[ஆங்கில மொழி]] இருக்கும். ஆனால் ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே தொடர்ந்து ஆட்சி மொழியாக தொடரும் என இந்திய அரசியலமைப்பின் பிரிவு 343 கூறுகிறது.<ref>[https://indiankanoon.org/doc/379861/ Article 343 in Constitution of India]</ref>[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில்]] [[ஆங்கில மொழி]]யுடன், அந்தந்த மாநில மற்றும் ஒன்றியப் பகுதியின் மொழிகளே ஆட்சி மொழியாக இருக்கும்.
== மேற்கோள்கள் ==
{{
{{Wikiquote|ஆட்சி மொழி}}
[[பகுப்பு:மொழிகள்]]
| |||