தை அமாவாசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url changed to url-status |
imported>Arularasan. G Reference edited with ProveIt #proveit |
||
வரிசை 1:
'''தை அமாவாசை''' [[இந்து சமயம்|இந்து]] சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை ''தை அமாவாசை விரதம்'' எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரைக் கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது [[ஆடி அமாவாசை]] மற்றும் தை அமாவாசை ஆகியன. தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு பூசை (திதி) செய்வர்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/1348050-special-features-of-thai-amavasai-was-explained.html |title=தை அமாவாசையின் சிறப்பு அம்சங்கள் |date=2025-01-23 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2025-03-09}}</ref>
[[இராமேசுவரம்]],[[திருச்செந்தூர்]], முக்கடல் கூடும் [[கன்னியாகுமரி]], மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான [[பவானி]] இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும்.
| |||