நவம்பர் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{NovemberCalendar}} {{நாள்|November 8}} == நிகழ்வுகள் == *1519 – எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB |
||
வரிசை 32:
*[[2006]] – [[வாகரை குண்டுத்தாக்குதல்]]: [[மட்டக்களப்பு]] [[வாகரை]]யில் [[இலங்கை]] இராணுவத்தினர் ஏவிய பல்குழல் [[எறிகணை]] வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
*[[2006]] – [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
*[[2011]] – [[2005 யூ55]] என்ற [[சிறுகோள்]] பூமியை 324,600
*[[2013]] – [[சூறாவளி ஹையான்]], பிலிப்பீன்சில் [[விசயன் தீவுகள்]] பகுதியைத் தாக்கியதில், 6,340 பேர் உயிரிழந்தனர்.
*[[2016]] – [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோதி]] 500, 1000 ரூபாய் நாணயத் தாள்களை [[2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்|செல்லுபடியற்றதாக]] அறிவித்தார்.
| |||