1284: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம் |
No edit summary |
||
வரிசை 3:
'''1284''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MCCLXXXIV]]''') பழைய [[ஜூலியன் நாட்காட்டி|யூலியன் நாட்காட்டியில்]] [[சனிக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு|சனிக்கிழமை ஆரம்பமான]] ஒரு [[நெட்டாண்டு|நெட்டாண்டாகும்]].
== நிகழ்வுகள் - ஆப்பிரிக்கா ==
*அபூ ஆப்சு உமர் 1283 இல் தனது சகோதரனை ஆட்சியில் இருந்து அகற்றிய கிளர்ச்சியை அடக்கி [[தூனிஸ்|தூனிசை]] மீண்டும் கைப்பற்றினான்<ref name=Meynier>{{cite book|last=Meynier|first=Gilbert|title=L'Algérie cœur du Maghreb classique. De l'ouverture islamo-arabe au repli (658-1518)|year=2010|publisher=La Découverte|location=Paris|isbn=978-2-7071-5231-2|pages=161–3}}</ref>
*[[அரகொன்|அராகனின்]] மூன்றாம் பீட்டர் மன்னர் அப்சிது வம்சத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஜெர்பா தீவை முற்றுகையிட்டு, அங்குள்ள மக்களை அழித்து, தீவைக் கைப்பற்றினான்.<ref name=Meynier/>
*[[எகிப்து|எகிப்தின்]] [[மம்லுக் வம்சம்|மம்லுக்]] சுல்தான் அல் மன்சூர் கலாவுன் [[எருசலேம் பேரரசு|எருசலேமுடன்]] 10 ஆண்டு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டான்.
*நொகாய் கான் தலைமையில் மங்கோலிய [[தங்க நாடோடிக் கூட்டம்]] [[அங்கேரி]]யை இரண்டாவது தடவையாகத் தாக்கியது.
*திரால்லெசு என்ற [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] நகரம் [[துருக்கி]]ய அமீரகம் மெந்தேசிடம் சரணடைந்தது. 20,000 பேர் [[அடிமை முறை|அடிமை]]களாயினர்.
*[[மார்ச் 3]] – [[வேல்சு|வேல்சில்]] [[ஆங்கிலச் சட்டம்]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.<ref name="Cassell's Chronology">{{cite book|last=Williams|first=Hywel|title=Cassell's Chronology of World History|url=https://archive.org/details/cassellschronolo0000will|location=London|publisher=Weidenfeld & Nicolson|year=2005|isbn=0-304-35730-8|pages=[https://archive.org/details/cassellschronolo0000will/page/148 148]–150}}</ref>
*[[சூன் 5]] – [[நாபொலி]]யின் இரண்டாம் சார்லசு மன்னர் [[அரகொன்|அராகனின்]] மூன்றாம் பீட்டர் மன்னரின் தளபதியினால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
வரி 21 ⟶ 20:
*செருமானியின் [[ஆம்பர்கு]] நகரம் தீயினால் அழிந்தது.
*[[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின்]] மிகப்பழைய கல்லூரி [[பீட்டர்ஹவுஸ், கேம்பிரிச்சு|பீட்டர்ஹவுஸ்]] இங்கிலாந்தில் திறக்கப்பட்டது.
| |||