பெப்ரவரி 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{FebruaryCalendar}} {{நாள்|February 18}} == நிகழ்வுகள் == *1229 – 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>S. ArunachalamBot
சி நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 14: வரிசை 14:
*[[1865]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: வில்லியம் சேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் [[தென் கரோலினா]]வின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.
*[[1865]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: வில்லியம் சேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் [[தென் கரோலினா]]வின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.
*[[1873]] – [[பல்காரியா|பல்கேரிய]]ப் புரட்சித் தலைவர் வசீல் லெவ்சுக்கி [[சோஃவியா|சோஃபியா]] நகரில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்களால்]] தூக்கிலிடப்பட்டார்.
*[[1873]] – [[பல்காரியா|பல்கேரிய]]ப் புரட்சித் தலைவர் வசீல் லெவ்சுக்கி [[சோஃவியா|சோஃபியா]] நகரில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்களால்]] தூக்கிலிடப்பட்டார்.
*[[1911]] – முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இடம்பெற்றது. [[இந்தியா]]வின் [[அலகாபாத்]] நகரில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள நைனி நகருக்கு 6,500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன.
*[[1911]] – முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இடம்பெற்றது. [[இந்தியா]]வின் [[அலகாபாத்]] நகரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள நைனி நகருக்கு 6,500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன.
*[[1930]] – [[சனவரி]] மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் [[கிளைட் டோம்பா]] [[புளூட்டோ]]வைக் கண்டுபிடித்தார்.
*[[1930]] – [[சனவரி]] மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் [[கிளைட் டோம்பா]] [[புளூட்டோ]]வைக் கண்டுபிடித்தார்.
*[[1932]] – [[சீனக் குடியரசு|சீனக் குடியரசிடம்]] இருந்து [[மஞ்சுகோ]]வின் விடுதலையை [[சப்பான்]] மன்னர் அறிவித்தார்.
*[[1932]] – [[சீனக் குடியரசு|சீனக் குடியரசிடம்]] இருந்து [[மஞ்சுகோ]]வின் விடுதலையை [[சப்பான்]] மன்னர் அறிவித்தார்.

07:16, 14 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

<< பெப்ரவரி >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
MMXXVI

பெப்ரவரி 18 (February 18) கிரிகோரியன் ஆண்டின் 49 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 316 (நெட்டாண்டுகளில் 317) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 15
  2. "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1947. 
  3. "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1949. 

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=பெப்ரவரி_18&oldid=447907" இலிருந்து மீள்விக்கப்பட்டது