Z-குழாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 4:
{{character info|M}}
இது இருபுறமும் திறந்த முனைகள் கொண்ட ஒரு இசட் வடிவ குழாய், இது திரவம் நிரப்பப்பட்டு சுழல்மேசை மீது வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை குழாய் நேராக இருப்பின் சுழற்றப்படும்போது திரவமானது ஏதேனும் ஓர் முனை வழியே வெளியேறிவிட வாய்ப்புள்ளது. குழாயின் முனைகள் [[சுழற்சி]] மையத்தை நோக்கி வளைக்கப்படும்போது திரவம் மையத்தில் இருந்து விலகுகிறது. அதன் விளைவாக குழாயின் ஒருமுனையில் நீரின் மட்டம் உயர்கிறது, அதன் காரணமாக அம்முனையில் நீரின் [[அழுத்தம்]] உயர்கிறது. எனவே நீரானது மையத்தை நோக்கி திரும்புகிறது. சுழற்சியின் வேகத்தையும் சுழற்சியின் மையத்திலிருந்து வளைக்கப்பட்ட முனைகள் வரையிலான தூரத்தில் உள்ள நீரின் மட்டத்தையும் கணக்கிடுவதன் மூலம் குழாயில் உள்ள அழுத்த குறைவினை கணக்கிட இயலும்.
| |||