அச்குங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம் |
No edit summary |
||
வரிசை 37:
தகவற்பெட்டியானது இந்த ஊர் குறித்த, நில ஆளுகையையும், [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒருங்கிணைந்த அனைத்துலக நேரங்களையும்]] தெரிவிக்கிறது. அவற்றின் விவரம் வருமாறு;-
{{முதன்மை|ஈரான்}}
பதினெட்டு [[மத்திய கிழக்கு நாடுகள்]]{{Sfn|Beaumont|Blake|Wagstaff|1988|p=16}}<ref>{{cite journal|last=Koppes|first=CR|title=Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"|journal=Middle East Studies|volume=12|pages=95–98|year=1976|doi=10.1080/00263207608700307}}</ref> உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடானது, [[ஈரான்]] என்ற [[இசுலாம்|இசுலாமிய]] நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் [[பெர்சியா]] என்பதாகும்.<ref>{{cite book|last=A. Fishman|first=Joshua|title=Handbook of Language and Ethnic Identity: Disciplinary and Regional Perspectives (Volume 1)|year=2010|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-19-537492-6|page=266|quote=""Iran" and "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages}}</ref> இந்த நாட்டின் நிலப்பரப்பானது, அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு [[மாகாணம்|மாகாணங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="statoid">{{cite web|url=http://www.statoids.com/uir.html|title=Provinces of Iran|last=Gwillim Law|first=Statoids website|accessdate=22 நவம்பர் 2019}}</ref> அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், [[தெற்கு கொராசான் மாகாணம்]] ஆகும்.
[[File:Iran_Counties-Nehbandan County-red.svg|thumb|250x250px| ஈரானில் நஃபந்தான் மண்டலம்(சிவப்பு) ]]
{{முதன்மை|ஈரானின் மாகாணங்கள்}}
ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்சிப்பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளும் முதல்நிலை ஆட்சிப்பகுதி ஆகும். இந்த ஐந்தும், அடுத்து 31 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய குராசான் மாகாணமானது, 2004 செப்டம்பர் 29 அன்று, மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டு, [[தெற்கு கொரசான் மாகாணம்]] உருவாக்கப்பட்டது.<ref>{{Cite news|date=22 June 2014 (1 Tir 1393, Jalaali)|title= همشهری آنلاین-استانهای کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)|language=Persian|newspaper=Hamshahri Online|url=http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archiveurl=https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archivedate=23 June 2014|url-status=live}}</ref> தெற்கு கொரசான் மாகாணத்தில் மொத்தம் 11 மண்டலங்கள் உள்ளன.<ref>http://www.citypopulation.de/en/iran/admin/</ref>
{{முதன்மை|ஈரானின் மண்டலங்கள்}}
மூன்றாம் நிலை, ஆட்சி ஆளுகைப் பிரிவாக, மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலம் என்பதை, ஈரான் நாட்டினர் '''சரெசுடன்''' ({{lang-fa|شهرستان}} {{transl|fa|''šahrestân''}}, County) என்றே அழைக்கின்றனர். தெற்கு கொராசான் மாகாணத்தில் இருக்கும், ஒரு மண்டலம், [[நஃபந்தான் மண்டலம்]]<ref>http://www.citypopulation.de/en/iran/admin/khor%C4%81s%C4%81n_e_junoubi/2905__nehband%C4%81n/</ref> என அழைக்கப்படுகிறது. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் (''{{transl|fa|[[:wikt:شهر#Persian|šahr]]}}'' ("city, town"), {{transl|fa|stân}} ("province, state") பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் என்ற பெயர் இதற்கு வந்தது. இதற்கு ஓரளவு சமமான, தமிழ்ச் சொல் மண்டலம் எனலாம். பொதுவாக இந்நாட்டில் ஒரு மண்டலம் என்பது யாதெனில், ஓரிரு நகரங்களையும் (பாரசீகம்: {{Lang|fa|شهر}} {{Transl|fa|''šahr''}} ) அத்துடன் [[தெகெசுதன், ஈரான்]] என்ற ஊர்ப்புறத் திரட்சிகளையும் ( {{Lang|fa|دهستان}} {{Transl|fa|''dehestân''}} ) பெற்றிருக்கும். இதனுள் ஒரு நகரமே, அந்த மண்டலத்தின் [[தலைநகரம்|தலைநகராக]]<nowiki/>ச் செயல்படுகிறது. ஒவ்வொரு ஈரானிய மண்டலமும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[பாக்ச்சு]]களாகப் பிரிக்கப்படுகின்றன.
{{முதன்மை|பாக்ச்சு}}
நான்காம் நிலை ஆட்சிப்பிரிவாக, பாக்ச்சுகள் ( {{Transl|fa|''[[baxš]]''}} {{Lang|fa|بخش}}) இருக்கின்றன. பல நேரங்களில், இச்சொல்லானது மண்டலம் (County) என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஆட்சிப்பிரிவானது, [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள]] ஒரு திட்டநகரம் (township) அல்லது இங்கிலாந்து நாட்டின் மாவட்டங்கள் (Districts of England) போன்ற நிருவாக முறையைக் கொண்டதே ஆகும். இவைகள் தமிழகத்தின் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] போன்றவை எனலாம். இவைகள் தமிழகத்தின் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] போன்றவை எனலாம். [[நடுவ மாவட்டம், நஃபந்தான் மண்டலம்]], [[சூசெஃப்பு மாவட்டம்]] என இரு மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டத்தின் கீழ் ஐந்து ஊரக வட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான [[சூசெஃப்பு ஊரக வட்டம்|சூசெஃப்பு ஊரக வட்டத்தில்]] {{PAGENAME}} அடங்கியுள்ளது.
| |||