அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>Thiagalingam "thumb {{unit of length| |name= அடி |m= 0.3048 |accuracy=4 <!--Number of significant figures--> }} '''அடி''' (''Foot'') என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 10: | வரிசை 10: | ||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{குறுங்கட்டுரை}} |
{{குறுங்கட்டுரை பொது}} |
||
[[பகுப்பு:நீள அலகுகள்]] |
[[பகுப்பு:நீள அலகுகள்]] |
||
10:30, 15 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்

| SI அலகுகள் | |
|---|---|
| 0.3048 மீ | 304.8 மிமீ |
| அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
| 1 அடி | 12 அங் |
அடி (Foot) என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகாகும்.[1] ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும்.[2] 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர்.[3] எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.