அமலதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி |
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = செப்டம்பர் 1]], 1939 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = செப்டம்பர் 1]], [[1939]]
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}
'''கவிஞரேறு அமலதாசன்''' (பிறப்பு: [[செப்டம்பர் 1]], [[1939]]) [[சிங்கப்பூர்]] தமிழ் எழுத்தாளர். மலேசியா கோலசிலாங்கூரில் பிறந்த இவர் தோட்டப் பள்ளியிலும் ரவாங், கிளைவ் இன்ஸ்டிடியுசன் ஆங்கிலப் பள்ளியிலும் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் நகரில் இயங்கிவந்த ‘நெகிரி செம்பிலான் டீச்சர்ஸ் யூனியன் - ரீஜண்ட் இன்ஸ்டிடியூசன் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார்.
| |||