அம்ம வாழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
 
வரிசை 1:
அம்ம வாழி - எனத் தொடங்கும் சங்கப்பாடல்கள் பல உள்ளன.
 
==== பொருள் நுட்பம் ==- வாழி ==
===== வாழி =====
Have a good day என்று இக்காலத்தில் பொதுப்பட வாழ்த்துவது போல அக்காலத்தில் 'வாழி', 'வாழியோ' என்று கூறிச் சங்ககால மக்கள் பிறரை வாழ்த்தினர். அதில் ஒரு வேறுபாடு. Hello! good morning என்பது போலத் தமிழர் தொடக்கத்திலும் வாழ்த்தியிருக்கிறார்கள்.
 
===== அம்ம =====
'அம்ம கேட்பிக்கும்'<ref>தொல்காப்பியம் , இடையியல் -28</ref>, அம்ம என்னும் பொது விளி 'அம்மா' என நீண்டும் வரும் என்பது [[தொல்காப்பியம்]] குறிப்பிடுகிறது. இது போன்று சங்கப்பாடல்களில் [[உரையசைக் கிளவிகள் Interjections in Tamil|எல்லா, எலுவ]] என்னும் பொது விளிச்சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
==== தொடங்கும் பாடல்கள் ====
* அம்ம வாழி கேளிர் <ref>(வெண்கண்ணனார் - அகநானூறு 130) </ref> - பலர்பால் விளி
* அம்ம வாழி கொண்க <ref>(அம்மூவனார் - ஐங்குறுநூறு 139)</ref> - ஆண்பால் விளி
"https://tamilar.wiki/w/அம்ம_வாழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது