அலிபாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Saranbiotech20 |
No edit summary |
||
வரிசை 15:
இதை அறிந்த கொள்ளையரகளின் தலைவன், அலிபாபவை கொன்றுவிட முற்பட்டான். அலிபாபா பணிப்பெண், '''மார்கியானா'''வின் உதவியால் அந்த கொள்ளையர்களின் சதியை முறியடித்தான். பின்னர், தன் மகனை மார்கியானாவுக்கு திருமணமும் செய்து வைத்தான்.
== தழுவல்கள் - திரைப்படம் ==
* [[அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941 திரைப்படம்)]] - கே. எஸ். மணி இயக்கத்தில், [[என். எஸ். கிருஷ்ணன்]], [[டி. ஏ. மதுரம்]] நடித்தது.
* [[அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்)]] - [[எம். ஜி. ராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்]] நடித்தது
[[அலிபாபா குழுமம்]], அலிபாபாவின் பெயர் பிரபலத்திற்காக இணைய வர்த்தக சீன நிறுவனம் அக்குழுமத்திற்கு பெயரிட்டுக் கொண்டது.<ref name="wsj">{{cite web |date=7 May 2014 |title=Alibaba's IPO Filing: Everything You Need to Know - Digits - WSJ |url=https://blogs.wsj.com/digits/2014/05/06/alibabas-ipo-filing-everything-you-need-to-know/ |access-date=11 July 2014 |publisher=blogs.wsj.com}}</ref>
| |||