அவிசாவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO சி -பகுப்பு:இலங்கை நகரங்கள்; +பகுப்பு:கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும் using [[Help:Gadge... |
imported>Sukanthi "{{புவியியல் அமைவு|6|57|11|N|80|13|06|E|display=title}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = அவிசாவளை | வகை = நகரம் | மாகாணம் = மேல் மாகாண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 3:
| நகரத்தின் பெயர் = அவிசாவளை
| வகை = நகரம்
| மாகாணம் = மேல் மாகாணம், இலங்கை
| மாவட்டம் =கொழும்பு
வரி 22 ⟶ 20:
| பின்குறிப்புகள் =
}}
{{Infobox settlement
| official_name = அவிசாவளை
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|6|57|11|N|80|13|06|E|display=inline}}
}}
'''அவிசாவளை''' [[இலங்கை]]யின் [[மேல் மாகாணம், இலங்கை|மேல்]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] [[கொழும்பு]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாவட்டத் தலைநகரான [[கொழும்பு]]க்கு [[மேற்கு]]த் திசையில் 52 [[கி.மீ.]] தூரத்தில் அமைந்துள்ளது. மேல் மாகாணத்தின் கிழக்கு மூலையில், [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்துடனான]] எல்லையில் காணப்படுகிறது. இந்நகரம் இலங்கையின் முக்கிய நதிகளில் ஒன்றான களனி நதியின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்நகரமானது [[கொழும்பு|கொழும்பையும்]], கிழக்கு மாகாணத்தின் [[கல்முனை]]யையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 52 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது. இங்கிருந்து, அவிசாவளையை , [[அட்டன், இலங்கை|அட்டன்]] வழியாக, [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] முக்கிய நகரமான [[நுவரெலியா]]வுடன் இணைக்கும் [[ஏ-7 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ7 பெருந்தெரு]] ஆரம்பிக்கிறது.
| |||