ஆந்தையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Xqbot சி Robot: Fixing double redirect to ஆந்தை (புலவர்) |
imported>Sukanthi "ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனைப் பகைவர்கள் தாக்க வந்தபோது அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யாவிட்டால் என் நிலை இன்னதாகட்டும் என வஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனைப் பகைவர்கள் தாக்க வந்தபோது அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யாவிட்டால் என் நிலை இன்னதாகட்டும் என [[வஞ்சினம்]] கூறும்போது தனக்குக் கண்போல் நண்பர்களாக இருந்தவர்களைப் பிரிந்து துன்புறுவேனாகுக என்று குறிப்பிடுகிறான்.<ref>ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாட்டு – புறநானூறு 71</ref><br />
அப்போது அவன் குறிப்பிடும் அவனது [[நண்பர்கள் (திரைப்படம்)|நண்பர்கள்]] ஆறு பேர்.
# வையை வைப்பின் [[மையற்கோமான்]]
# [[மாவன்]]
# மன்னெயிலாந்தை
# உரைசால் [[அந்துவஞ்சாத்தன்]] (புலவர்)
# [[ஆதன் அழிசி|ஆதனழிசி]]
# [[இயக்கன்]]
என்போர்
சங்கப்பாடல்களைப் பாடிய 473 புலவர்களில் [[எயினந்தையார்]] என்பவர் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல் [[நற்றிணை]] 43ஆம் பாடலாக உள்ளது.
இந்த எயினந்தையாரே பூதப்பாண்டியனால் குறிப்பிடப்பட்ட எயிலாந்தை என்பது பொருத்தமான முடிபு.
ஆந்தையார் எனப் பெயர் பூண்ட பிற சங்ககாலப் புலவர்களையும் இங்குத் தொகுத்து எண்ணிப் பார்க்கலாம்.
:ஆந்தையர் – [[பிசிராந்தையார்]]
:ஆந்தையார் – [[அஞ்சில் ஆந்தையார்]]
:ஆந்தையார் – [[ஓதலாந்தையார்]]
:ஆந்தையார் – [[சிறைக்குடி ஆந்தையார்]]
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
| |||