ஆனந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
imported>Sukanthi
"{{சான்றில்லை}} '''ஆனந்த்''' (பி. 1951) ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவர். கவிதை, நாவல், சிறுகதை, கவிதை குறித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 8: வரிசை 8:
#இளவரசி கவிதைகள்
#இளவரசி கவிதைகள்


===குறுநாவல்கள்===
==குறுநாவல்கள்==
#இரண்டு சிகரங்களின் கீழ்
#இரண்டு சிகரங்களின் கீழ்
#நான் காணாமல் போகும் கதை
#நான் காணாமல் போகும் கதை
வரிசை 15: வரிசை 15:
சுற்றுவழிப்பாதை - ஜனவரி 2020-ல் வெளியிடப்பட்டது. காலச்சுவடு வெளியீடு
சுற்றுவழிப்பாதை - ஜனவரி 2020-ல் வெளியிடப்பட்டது. காலச்சுவடு வெளியீடு


===சிறுகதைகள்===
==சிறுகதைகள்==
#வேர்நுனிகள்
#வேர்நுனிகள்


===கட்டுரைத் தொகுப்பு===
==கட்டுரைத் தொகுப்பு==
#கவிதை என்னும் வாள்வீச்சு
#கவிதை என்னும் வாள்வீச்சு
#காலவெளிக்காடு
#காலவெளிக்காடு


===மொழிபெயர்ப்பு நூல்கள்===
==மொழிபெயர்ப்பு நூல்கள்==
1. ‘க’ - ராபர்ட்டோ கலாஸ்ஸோ(இத்தாலிய மூலம்)
1. ‘க’ - ராபர்ட்டோ கலாஸ்ஸோ(இத்தாலிய மூலம்)
2. அறியப்பாடாத தீவின் கதை - ஜோஸே ஸாரமாகோ(போர்ச்சுகீஸிய மூலம்)
2. அறியப்பாடாத தீவின் கதை - ஜோஸே ஸாரமாகோ(போர்ச்சுகீஸிய மூலம்)

11:30, 14 சூன் 2024 இல் நிலவும் திருத்தம்

ஆனந்த் (பி. 1951) ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவர். கவிதை, நாவல், சிறுகதை, கவிதை குறித்த கட்டுரைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறையில் பணி புரிந்தார். தற்போது மனநல ஆலோசகராகவும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் உள்ளார். இவரது நூல்கள் வருமாறு:

கவிதைத் தொகுப்புகள்

  1. அவரவர் கை மணல்
  2. அளவில்லாத மலர்
  3. காலடியில் ஆகாயம்
  4. இளவரசி கவிதைகள்

குறுநாவல்கள்

  1. இரண்டு சிகரங்களின் கீழ்
  2. நான் காணாமல் போகும் கதை

நாவல்

சுற்றுவழிப்பாதை - ஜனவரி 2020-ல் வெளியிடப்பட்டது. காலச்சுவடு வெளியீடு

சிறுகதைகள்

  1. வேர்நுனிகள்

கட்டுரைத் தொகுப்பு

  1. கவிதை என்னும் வாள்வீச்சு
  2. காலவெளிக்காடு

மொழிபெயர்ப்பு நூல்கள்

1. ‘க’ - ராபர்ட்டோ கலாஸ்ஸோ(இத்தாலிய மூலம்) 2. அறியப்பாடாத தீவின் கதை - ஜோஸே ஸாரமாகோ(போர்ச்சுகீஸிய மூலம்) 3. மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் - டயான் ப்ரோகோவன்(பெல்ஜிய மூலம்)

"https://tamilar.wiki/w/index.php?title=ஆனந்த்&oldid=99170" இலிருந்து மீள்விக்கப்பட்டது