குருத்தணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"right|thumb|200px|([[Mus musculus|Mouse embryonic stem cells with fluorescent marker) ஒளிர் குறியீடுடன் கூடிய எலியின் முளையக் குருத்தணுக்கள்]] படிமம்:Human embryonic stem c..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20251023sim)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
||
வரிசை 3:
கடந்த நூற்றாண்டு கண்ட தனிப்பெரும் சாதனையான [[படியெடுப்பு]] இனப்பெருக்க முறையின் வெற்றியைத் தொடர்ந்து ஆழமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் துறையே '''குருத்தணு''' (Stem Cell) தொடர்பான துறையாகும். இத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளால் மனிதன் எதிர்நோக்கும் சகல நோய்களுக்கும் தீர்வு கண்டுவிட முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.
'''குருத்தணு''' எனப்படுவது அனைத்துப் பல்கல [[உயிரினம்|உயிரினங்களிலும்]] காணப்படும், மேம்பாடு அடையாத மற்றும் வகைப்பாட்டிற்கு உட்படாத (unspecilaized and undifferentiated), ஆனால் [[கலப்பிரிவு]], மற்றும் [[உயிரணு வேற்றுமைப்பாடு]] மூலம் புதிய உயிரணுக்களை உருவாக்குவதுடன் மேம்பட்ட உயிரணுக்களை (specialized cells) உருவாக்கி வகைப்படுத்தப்பட்டு வெவ்வேறு [[இழையம்|இழையங்களையும்]] உருவாக்கும் தன்மை கொண்ட [[உயிரணு]]க்களாகும். டொரன்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எர்னஸ்ட் மெக்குல்லோச் (Ernest McCulloch), ஜேம்சு டில்(James Till) ஆகிய இருவரும் 1960 களில் செய்த கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் இந்த குருத்தணு ஆய்வு வளர்ச்சியடைந்தது<ref>{{cite journal | author = Becker AJ, McCulloch EA, Till JE | title = Cytological demonstration of the clonal nature of spleen colonies derived from transplanted mouse marrow cells | url = https://archive.org/details/sim_nature-uk_1963-02-02_197_4866/page/452 | journal = Nature | volume = 197 | pages = 452–4 | year = 1963 | pmid = 13970094 | doi=10.1038/197452a0 }}</ref><ref>{{cite journal | author = Siminovitch L, McCulloch EA, Till JE | title = The distribution of colony-forming cells among spleen colonies | journal = Journal of Cellular and Comparative Physiology | volume = 62| pages = 327–36 | year = 1963 | pmid = 14086156 | doi = 10.1002/jcp.1030620313}}</ref>.
குருத்தணுக்கள் தொடர்ந்து [[கலப்பிரிவு]]க்கு உட்படும் தன்மை உடையவையாக இருப்பதனால் இறக்கும் உயிரணுக்களை ஈடு செய்யவும், பாதிப்புக்குட்படும் உயிரணுக்களை பிரதியீடு செய்யவும் பயன்படும். ஒரு குருத்தணு பிரிவுக்கு உள்ளாகும்போது, அது புதிய குருத்தணுக்களாக தொடர்ந்து தொழிற்படக் கூடியவையாகவோ, அல்லது வகைப்படுத்தப்பட்டு [[தசை]] உயிரணு, [[குருதி]]க்கலங்கள் போன்ற பல்வேறுபட்ட உயிரணுக்களாக விருத்தியடைபவையாகவோ இருக்கலாம்.
| |||