இறக்காமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB
 
வரிசை 30:
78.2 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் 5742 ஏக்கரில் நெல் சாகுபடியும், 2428 ஏக்கரில் கரும்பு சாகுபடியும் செய்யப்படுகின்றன. இங்கு விவசாயம் மட்டுமன்றி கூரை ஓடுகள், செங்கற்கள் மற்றும் சீமந்துக்கற்கள் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்குள்ள நன்னீர் குளங்களில் 'இறக்காமம் வில்லுக்குளம்' 15,666 ஏக்கர் நீர்ப்பரப்பைக் கொண்டதாகவும், இலங்கையில் தூய நீரைக் கொண்டுள்ள இரண்டாவது குளமாகவும் உள்ளது.<ref>அரச வர்த்தமானி 29.05.2009</ref> இறக்காமம் இலங்கையின் உலர் வலயத்தினுள் அடங்குவதால், சராசரி வெப்பநிலையாக 30&nbsp;°C உள்ளது. வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி கிடைக்கிறது. சராசரி மழைவீழ்ச்சி 22&nbsp;mm ஆகும்.<ref>Department of Meteorology, Srilanka</ref>
 
=== மேற்கோள்கள் ===
{{Reflist}}
 
"https://tamilar.wiki/w/இறக்காமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது