உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
"{{Infobox religious text | religion = இந்து சமயம் | verses = | author = | image={{multiple image|border=infobox|perrow=2/2|total_width=300 |image1=Guru and DiscipleI.jpg |alt1= |image2=Yama teaches Nasiketha.jpg |alt2= |image3=Tat tvam asi.jpg |alt3=in the |image4=Vajrasuchi Upanishad sample i, Samaveda, Sanskrit, Devanagari script, 1728..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 96:
* நான்காம் காலகட்ட உபநிடதங்கள்
 
=== பழங்கால உபநிடதங்கள் ===
 
[[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 700 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் பழங்கால உபநிடதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை
வரிசை 103:
# பிரகதாரண்யகம்
 
=== இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள் ===
 
பொ.ஊ.மு. 600–500 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த இரண்டு உபநிடதங்கள் இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை
வரிசை 109:
# தைத்திரீயம்
 
=== மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள் ===
 
பொ.ஊ.மு. 500–400 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த ஐந்து உபநிடதங்கள் மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை
வரிசை 118:
# மாண்டூக்யம்
 
=== நான்காம் காலகட்ட உபநிடதங்கள் ===
 
பொ.ஊ.மு. 200–100 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் நான்காம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை
"https://tamilar.wiki/w/உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது