உரைநூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34
சி http://www.tamilvu.org/courses/degree/d061/d0613/html/d0613111.htm
 
imported>Thiagalingam
"நான்கு வகையான '''உரைநூல்'''கள் இருந்ததாக முன்னோர் கூறுவர் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. <ref> பாட்டிடை வைத்த குறிப்பி னானும்<br /> பா இன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 15:
==[[நன்னூல்]] விளக்கம்==
[[செய்யுள்]] நடையில் அமைந்த நூல்களுக்கு [[உரைநடை]]யில் விளக்கம் தருவது உரைநால். [[நன்னூல்]] என்னும் இலக்கணம் இதனைக் காண்டிகையுரை, விருத்தியுரை என இரண்டு வகையாக்கிக் காட்டுகிறது.
===== '''காண்டிகையுரை''' =====
:நூற்பா என்னும் சூத்திரம் அல்லது செய்யுளால் அமைந்துள்ள பாடலுக்கு அதனுள் அமைந்துள்ள '''கருத்து''', அதில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் '''பொருள்''', அவற்றிற்கான '''எடுத்துக்காட்டு''' ஆகிய மூன்றையும் தருவது காண்டிகை உரை எனப்படும். மற்றும் தொடர்புடைய வினா-விடைகளும் இவ்வுரையில் தரப்படுவது உண்டு. <ref>
<poem>கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
வரிசை 21:
சூத்திரத்துள் பொருள் தோற்றுவ காண்டிகை</poem></ref>
 
===== '''விருத்தியுரை''' =====
:மேலே காண்டிகை உரைக்குச் சொல்லப்பட்ட மூன்றனும், இதனுள் சொல்லப்பட்ட இரண்டும் சேர்த்து ஐந்து உறுப்புகளைக் கொண்டது காண்டிகை உரை. காணவேண்டிய 5 காண்டிகை உறுப்பு:
# கருத்து
"https://tamilar.wiki/w/உரைநூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது