உள பௌதிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
imported>Sukanthi
"240px|வேபர் (Weber) 1795-1878, செருமானிய அறிஞர்|thumb|right '''உள பௌதிகம்''' (Psycho-physics) என்ற உளவியல் கோட்பாடுகளை பன்னாட்டு அறிஞர்களும் முன்மொழிந்தனர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 10:
லைப்சிக் நகரத்தில் இருந்த பெக்னர் (Fechner 1801-1887) என்னும் பௌதிக ஆசிரியர் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏதேனும் உறவு உண்டா என்று ஆராய எண்ணினார்.<ref name="Fechner">{{cite book | author=Gustav Theodor Fechner | year=1860 | title=Elemente der Psychophysik (Elements of Psychophysics)| url=https://archive.org/details/elementederpsych001fech }}</ref> உடலின் சக்தி கூடும் பொழுது உள்ளத்தின் சக்தியும் பெருகக் கூடும் என்ற எண்ணம் 1850 ஆம் ஆண்டில் ஒருநாள் அவருக்கு உதித்தது. அது மட்டுமன்று. புலன் அளவு 1, 2, 3, 4, 5 என்று கூட்டு விருத்தி (Arithmetical progression) யாகக் கூடும்பொழுது தூண்டல் அளவு 1, 2, 4, 8, 16 என்று பெருக்கு விருத்தியாகக் கூடும் (Geometrical progression) என்பதையும் கண்டார்.
 
=== கணக்கீடு ===
ஒருவர் கண்ணை மூடிக்கொள்ள, அவர் கையில் மற்றொருவர் ஒரு சிறு நிறையை வைத்தால் புலன் உண்டாகாது. நிறையை அதிகரித்துக்கொண்டே போனால் ஒரு குறிப்பிட்ட நிறை (R₀) வந்ததும் புலன் ( S₀) உண்டாகும். மறுபடியும் நிறையைக் கூட்டிக்கொண்டு போக, மற்றொரு குறிப்பிட்ட நிறை (R₁) வந்ததும் புலன் (S₁) உண்டாகும். R₀ நிறைக்கு அதிகமாகக்கூடிய நிறை r. அது R₀ நிறையில் ஒரு பின்னம். அதே பின்னத்தைக் கூட்டி நிறை ஆக்கும்பொழுது மறுபடியும் S₂ புலன் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் புலன் வரிசை S₀, S₁, S₂, S₃ அதாவது (), 1, 2, 3, 4 என்ற எண் விருத்தியில் போகும். தூண்டல் வரிசை R₀, R₁, R₂, R₃, அதாவது R₀, R₀(1+r)² , R₀(1+r)², R₀(1+r)³ அதாவது 0, 1, 2, 4, 8 என்று பெருக்கு விருத்தியில் போகும். இதைக் கீழ்க்கண்ட வரைப்படம் விளக்கும்.
 
வரிசை 24:
S என்பது புலன் ; C என்பது மாறாத எண் ; R என்பது தூண்டல். புலன் என்பது தூண்டலின் லாகரிதத்துக்கு (Logarithm) விகித சமமுடையது என்பது இந்தச் சூத்திரத்தின் பொருள். பெக்னர் அத்தகைய புலன்- தூண்டல் விகிதங்களை அளப்பதற்காகச் சில முறைகளை வகுத்து, அவைகளுக்கு 'உள பௌதிக முறைகள்' என்று பெயரிட்டார். இந்த முறைகளுக்கு அடிநிலையாகவுள்ளது வேபருடைய விதியே யாகும். அதை வைத்து, பெக்னர் மூன்று முறைகள் வகுத்தார்.
 
=== பெக்னர் முறைகள் ===
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/உள_பௌதிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது